TERMS & CONDITIONS

1.ADD CASH –ல் விளம்பரம், (BASIC ADVERTISEMENT மற்றும் VIDEO ADVERTISEMENT) செய்பவர்களின் விளம்பரம் ஒரு வருட காலத்திற்கு மட்டுமே, அதற்கு மேல் அடுத்த வருடத்திற்கு RENEWAL செய்ய வேண்டும்.

2. விளம்பரங்களில் வரும் வாசகம், வார்த்தைகள், தகவல்கள், இசை மற்றும் போட்டோ போன்றவைகள் விளம்பரம் கொடுக்கும் வாடிக்கையாளர்களே, முழு பொறுப்பு ADD CASH எந்த விதத்திலும் பொறுப்பேற்காது.

3. விளம்பரத்தின் உள்ளே கொடுக்கப்படும் தனி நபரின் மற்றும் நிறுவனத்தின் தகவல்கள் தவறானது என தெரியும் பட்சத்தில் ADD CASH எடுக்கும் முடிவே இறுதியானது.

4. விளம்பரத்தில் கொடுக்கப்படும் வார்த்தைகள், வரிகள் மற்றும் தகவல்கள் யாரையாவது புண்படுத்துவது போல் இருந்தால் ADD CASH அலுவலகத்தில் தெரியபடுத்தவும், அதற்கான நடவடிக்கை உடனே எடுக்கப்படும்.

5. வாடிக்கையாளர்கள் கொடுக்கும் விளம்பரங்களை பெறுவதும் மற்றும் நிராகரிப்பதும், மாற்றங்கள் செய்வதற்கும் ADD CASH- க்கு முழு உரிமை உண்டு.

6. விளம்பரங்களை எங்கள் Authorised Sales Executive -யிடம் மட்டுமே பணம் கொடுத்து அதற்கான இரசீது (Receipt) பெற்று கொள்ளவும். Detailed Receipt ஒரு வாரத்திற்குள் Sales Executive மூலம் தங்களுக்கு சேர்மிக்கப்படும்.

7. ADD CASH MEDIA & ADVERTISEMENT (P) LTD., க்கு வரும் தகவல்கள், விளம்பரம் மற்றும் பல செய்திகள் அனைத்தும் விளம்பர வாசகர்களுக்கு படைக்கிறது. மேற்கண்ட MEDIA – மூலம் கிடைக்கும் தகவல்களை அடிப்படையாக கொண்டு செயலில் இறங்கும் விளம்பர வாசகர்கள் தமது சொந்த பொறுப்பில் யாருடைய தூண்டுதல் இல்லாமல் செயல்பட வேண்டும் என்பதை அன்போடு தெரிவித்து கொள்கிறோம். இது முழுமையாக ஒரு விளம்பரதாரர் செய்யும் செயலாகும். விளம்பரங்களில் வரும் தகவல்கள் அனைத்திற்கும் நாங்கள் பொறுப்பல்ல மற்றும் விளம்பர சம்பந்தப்பட்ட சட்ட திட்டங்கள், செயல்கள் அனைத்தும் சேலம் மாவட்ட எல்லைக்குட்பட்டது.

Presets